லண்டனில் விடுமுறையை கொண்டாடிய கேப்ரியலா..!! ரசிகர்களை கவர்வதற்கு என்ற வித்தியாசமான ஆடை.?

இந்த காலகட்டத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் கேப்ரில்லா.

 

அதன் பிறகு தனது அசத்தலான நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனை கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து

 

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் சுருதிஹாசனை தங்கையாக வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்கு

 

பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்து வந்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலைகள் வெளிநாட்டில்

 

தனது விடுமுறையை கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இவர் லண்டனுக்கு சென்றுள்ளார். அங்கு லேட்டஸ்ட் எடுக்கப்பட்ட புகைப்படம் வித்யாசமான ஆடையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.