அமெரிக்காவில் டாக்டர் ஆகிய பிரபல நாயகி சீரியல் நடிகை..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சீரியல் மூலம் அல்லது ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் தமிழரசி என்ற பாடலில் நடனம் ஆடுபவராக

 

சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் வித்யா பிரதீப் என்பவர். இவர் அதன் பிறகு அடுத்தடுத்து ஒரு சில திரைப்படத்தை சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்து திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சி

 

சீரியலில் நடித்து தனக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நாயகி என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை

 

அவர் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் இந்த செயல் பிறகுதான் பெரிய அளவு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தொடங்கி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். நேற்று இவன் நடிப்பில் வெளிவந்த

 

கண்ணகி திரைப்படம் ரசிகர் மத்தி நல்ல வரவேற்கப்பட்ட நிலையில் இவரை பற்றியான ஒரு புது தகவல் ஒன்று வரியாகி உள்ளது. அந்த இவர்களின் நாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அது மட்டுமல்லாமல்

 

இவர் ஒரு நடிகை மட்டும் உள்ள ஒரு மருத்துவராகவும் அங்கு படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.