ஸ்கூல் படிக்கும் போது நான் அதை செய்துவிட்டேன்.? வெளிப்படையாக பகிர்ந்து கொண்ட பிரபல நடிகை..!!

90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் அர்ஜுன் பிரபு கமல் உள்ள நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். மேலும், இவர் விருமாண்டி திரைப்படத்தில் நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிச்சது

 

மூலம் அவருக்கு அதிகமான டார்ச்சர் கமல் கொடுத்து வந்துள்ளார். அதன் காரணமாக தான் சினிமாவில் இருந்து விலகி அமெரிக்காவுக்கு சென்று விட்டேன் என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் இதுவரை

 

நடிகை வெளிப்படையாக அதை பற்றி சொன்னது கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் அபிராமி அமெரிக்கா மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

 

தற்பொழுது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி தொடங்கி இருக்கின்றார். அந்த வகையில் பல திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் கலந்து கொண்டு

 

ஒரு பேட்டியில் நீங்கள் பள்ளி பருவத்தில் யாரையாவது முத்தம் கொடுத்து உள்ளீர்களா என்று கேட்டதற்கு ஆமாம் நான் கொடுத்துள்ளேன் என்று நடிகை அபிராமி வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார்…

 

 

 

Comments are closed.