18 வருட சினிமா வாழ்க்கை.? ஐஸ்வர்யா-தனுசு விவாகரத்திற்கு உண்மையான காரணம் இதுதான்.?

தமிழ் பிரபலம் டீலராக திகழ்ந்துவரும் நடிகர் தனுஷ் இவர் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்கள் திருமணத்திற்கு

 

பிறகு சில ஆண்டுகளில் தனது கணவர் தினத்தை வைத்து மூன்று என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார். இப்படி இருந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றன

 

தற்பொழுது திருமணமாகி பதினெட்டு ஆண்டுகள் அவன் நிலையில் தற்போது நன்றாக இரண்டு மகன்களும் வளர்ந்திருக்கும் நிலையில் திடீரென்று இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக தெரிவித்து உள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு பிரபலம் இவர்கள் இருவருக்கும் விவாகரத்திற்கு என்ன காரணம் என்று வெளிப்படையாக பேசி உள்ளார். அந்த வகையில் ஒரு முறை தனுசுவின் பெற்றோர் ரஜினியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது ஒரு வகையில் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நிகழ்வு தனுஷ் இருக்கு தெரியவந்துள்ளது. மேலும், தனது குடும்பத்தின் மீது இவர் அளவு கடந்த பாசத்தை வைத்திருக்கிறார். தன்னுடைய பெற்றோரை

 

கண்ணியமாக நடத்தவில்லை என்ற கோபத்துடன் தான் அவர் தற்பொழுது 150 கோடி ரூபாயில் போயஸ் கார்டனில் ஒரு புதிய வீடு ஒன்று கட்டி அதன் கிரகப்பிரவேசத்திற்கு கூட யாரையும் அழைக்காமல் அந்த கோபத்தை வைத்து இவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.