சீரியல் நடிகை-க்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்.? அதுவும் இந்த பிரபலத்திற்கு கதாநாயகியாகவா.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மற்றும் நடிகைகள் சீரியல் மூலம் பிரபலமாகி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.

 

அந்த வகையில் சின்னத்திரையில் உள்ளி கதாபாத்திரத்தில் தற்போது நடித்தவர்களுக்கு கூட ஏராளமான ரசிகர்கள் அடுத்தடுத்து உருவாகி விடுகின்றார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்

 

ஏராளமான சீரியல்கள் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதில் ஒரு சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும் இந்த சீரிய கதாபாத்திரத்தில் நடித்த வருபவர் தான் சுவாதிகா செந்தில்குமார் என்பவர்.

 

இவர் அந்த சீரியலில் மெயின் வில்லனின் சகோதரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த தொடரில் அவர் வில்லியாக நடித்து வந்திருந்தாலும்

 

தற்பொழுது அவருக்கு கதாநாயகி நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் புதிய சேனலில் ஒளிபரப்பாக இருக்கும் சக்தி ஐஏஎஸ் என்ற தொடரில் கதாநாயகன்

 

நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். மேலும், அந்த சீரியலில் கதை ஒரு கிராமத்து பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆகும் விஷயத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.