நிகழ்ச்சியில் ஏற்பட்டு வாக்குவாதம்..!! நடிகைக்கு கொலை மிரட்டல் விட்ட.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் சென்று விட்டார்.

 

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் துபாயில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இவருக்கு மற்றொரு பக்கம் ஏற்பட்டு வாக்குவாதம் காரணமாக இவருக்கு கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

 

மேலும், இதைப்பற்றி நடிகையிடம் கேட்ட பொழுது அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். ஏன் இது போன்ற வதந்தியான செய்திகள் உருவாக்கப்படுகின்றது என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறி இது பொய்யான தகவல் என்று தெரியவந்துள்ளது…

 

 

 

Comments are closed.