படம் தயாரித்ததால் ஐந்து உயிர்கள் பலி.? கண்ணீர் விட்டு கதறிய கஞ்சா கருப்பு..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பிதாமகன் படத்தில் அறிமுகமானவர் தான் கஞ்சா கருப்பு. அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தில் இவர் நகைச்சுவை கலைஞர் வளம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டு வேல்முருகன் போர்வெல் என்ற பெயரில்

 

ஒரு பாடத்தை சொந்தமாக தயாரித்தார் அந்த படம் மூன்றாவது நாள் மிகப்பெரிய அளவு இரவு வந்தது. மேலும், என்னுடைய சொந்த வீட்டை விட்டு கடனை கட்டினேன் என்னுடைய மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியவில்லை என்று அனுப்பி விட்டார்கள்.

 

இதனால் நான் ஐந்து உயிர்களை எழுந்துள்ளேன் என்னுடைய அக்காவின் மகன் என் ஐயா என் பாட்டி மாமா ஆகியோரை நான் இழந்து விட்டேன் இனி நான் படத்தை இயக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.