விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் பிரதீப்..!! இவருக்கு ஜோடி இந்த முன்னணி நடிகையா.?

தமிழ் சினிமாவில் வெளிவந்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்ததை தொடர்ந்து

 

அடுத்த படியாக அவரை இயக்கி தமிழ் சினிமாவில் நடித்த திரைப்படம் தான் லவ் டுடே. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்தது தொடர்ந்து இவர் அடுத்தடுத்து ஏராளமான

 

பிரபலங்கள் இயக்கத்தில் அடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த திரைப்படம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்து மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில்

 

அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி செட்டி நடிகர் இப்படி இருக்கும் நிலைப்பாட்டத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.