நடிகை ரீமா சென்னின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்துக்கொண்டு வலம் வந்தவர் தான் நடிகை ரீமா சென் என்பவர். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு

 

முன்பாக சித்திரம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான. அதன் பிறகு தமிழில் வெளிவந்த மின்னலே என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி திரைப்படமாக

 

அமைந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்துவிட்டார்கள். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் இவர் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகி 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு

 

தனது குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை.. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் உள்ளங்களாக திகழ்ந்து வருபவர்கள்.

 

தங்களுடைய குடும்ப புகைப்படமும் அல்லது சிறு வயது புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள். தனது திருமண புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.