தொடர்ந்து அடிமேல் அடி வாங்கும் லோகேஷ்..!! இத சொன்னது ஒரு குத்தமா.?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான புதிய திரைப்படமே நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து

 

அடுத்த படியாக நடிகர் கார்த்தியை வைத்து கைதியின்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து

 

மாஸ்டர் என்ற திரைப்படத்தை கொடுத்த அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கமலை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கி சமீபத்தில் நடிகர் விஜயுடன் இரண்டாவது முறையாக கூட்டணி வைத்து

 

லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். முதல் பாதையில் ஒன்றாக இருந்த இரண்டாம் பாதியில் சுமாராக இருந்தது என்று பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது

 

இயக்குனர் லோகேஷ் கண்ணராஜ் படத்தின் செய்த தவறு என்னவென்றால் ரிலீஸ் செய்தியை அறிவித்துவிட்டு.. அதன் பிறகு படப்பிடிப்பிற்கு சென்றது தான் இதை நான் இனி எப்பொழுதும் செய்ய மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

மேலும், விவரத்தின் இரண்டாம் பாதி வொர்க் அவுட் ஆகவில்லை என்று வந்து விமர்சனங்கள் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். இப்படி பேசிய பொழுது விஜய் ரசிகர்கள் பலரும் தற்பொழுது இவரை விமர்சித்து வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.