எனக்கு சாப்பாட்டை விட இதுதான் முக்கியம்.? விவாகரத்திற்கு இதுவும் ஒரு காரணம்.?

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு நடிகர் நாகா சைத்தான் யாவை

 

2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து புரிந்து விட்டனர்.

 

இதனை தொடர்ந்து விவாதத்திற்கு பிறகு இருவரும் தங்களுடைய திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு நோயால் அவதிப்பட்ட நிலையில் தற்போது அதிலிருந்து

 

மீண்டு சினிமாவில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டி இணையதளத்தில் மிகவும் வைரலாக பருவப்பட்டு வருகிறது. அந்த வீடியோ திருமணத்திற்கு முன்பாக கொடுத்துள்ளது அவரிடம் பேட்டியில் பேசிய பொழுது உங்களுக்கு

 

சாப்பாடு முக்கியமா இல்லை காமம் முக்கியமா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இன்றைய சமந்தா எனக்கு காமம் தான் முக்கியம் என்று தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் இருவரும் விவகாரத்திற்கு. பிறகு இந்த வீடியோ மிகவும் வைரலாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.