விஜய்யை வைத்து மாசாக ஒரு படம் எடுக்கணும்.? இதுதான் என்னுடைய ஆசை என்று சொன்ன பிரபல நடிகை..!!

இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை பட்டு இன்று தவிர்க்க முடியாத

 

முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் உள்ள முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனரா கூட்டணியில் இரண்டாவது முறையாக இணைந்து இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்

 

நடிகர் விஜய் நடித்து வருகிறார் இதற்கு அடுத்தபடியாக ஒரு சில இயக்குனர்களுக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நடிகர் விஜய் திரைப்படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்று

 

பல நடிகர் மற்றும் நடிகைகள் இயக்கத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்று திரையரங்கில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கண்ணகி. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் போது தான் நடிகை ஷாலினி ஸோயா என்பவர்.

 

இவர் தாய்ப்பால் அளித்த ஒரு பேட்டியில் நான் நடிகர் விஜயை வைத்து ஒரு மாசான ஒரு படத்தை ஒன்று இயக்க வேண்டும் என்கின்ற ஆசை எனக்கு இருக்கின்றது என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவுதான் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.