கோலாகலமாக நடந்து முடிந்த ரவிச்சந்திரன்-பிரபு மகள் திருமணம்..!! நேரில் சென்று வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மத்தியில் தன்னுடைய இயக்கத்தின் மூலம் பலரின் கவர்ந்தவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இவர் நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த

 

மார்க்கண்டே என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் அஜித்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை இணையத்தில் வெளியிடப்படவில்லை இப்படி இருக்கும் நிலை இயக்குனர் ரவிச்சந்திரனுக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.

 

இவர் மூத்த நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவே இன்று இரவு வீட்டார் சமூகத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அவரது மகளுக்கு இது இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமணத்தில்

 

ஒரு சில முன்னணி பிரபலங்கள் நேரில் சென்று கலந்து கொண்டு திருமணதொழியை வாழ்த்தி உள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.