விடாமுயற்சி படத்தில் இணைந்த முன்னணி பிரபலம்.? இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!! இரண்டாவது முறை கூட்டணி..!!

நடிகர் அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை லைக் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் யார் நடிக்க போகிறார்கள் என்ற விவரம்

 

ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது மேலும் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அவர்கள் இருவரும் இருக்கும்படி என புகைப்படம் வெளிவந்தது. மேலும், இவர்கள் இருவரும் கூட்டணியில் மங்காத்தா திரைப்படம் வெளிவந்தது. அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து இந்த படமும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

 

 

Comments are closed.