லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஜனனி அசோக்..!! ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

டிவி நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமான பிரபலமாகி கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் தனக்கென்று அடையாளத்தை சீரியல் மூலம் ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஜனனி அசோக்குமார் என்பவர்.

 

இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை. அவர் இவருடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். மேலும், இவர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து 2015 ஆம் ஆண்டு வெளிவந்தார் நண்பேண்டா என்ற

 

திரைப்படத்தில் நடித்து நடிகையாக அதன் பிறகு சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சமுத்திரகனி அதுல்யா ரவி நடிப்பில் வெளிவந்த ஏமாளி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாப்பிள்ளை என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்பருத்தி போன்ற ஏராளமான தொடர்களில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

மேலும், தனக்கு வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சீரியல் மட்டும் சினிமாவில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் வெப் தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

அந்த வகையில் வேற மாதிரி ஆபீஸ் என்ற தொடரில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் லேட்டஸ்ட் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.