வீடு திரும்பிய விஜயகாந்த்..!! தொண்டர்களை பார்க்க கூட்டத்திற்கு வந்த விஜயகாந்தின் புகைப்படம்.. பல தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரிசனம் கொடுத்த புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜயகாந்த். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கட்டளமாக இருந்து வருகிறது.

 

இவர் தற்பொழுது சினிமாவில் இருந்து விலகி அரசியலும் ஈடுபடாமல் தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக தனது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். கடந்த, சில நாட்களாகவே

 

இவருக்கு மூச்சுத்தனர் ஏற்பட்ட காரணத்தினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், விஜயகாந்துக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்பொழுது

 

நடிகர் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து அவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக வீடு திரும்பியுள்ளார். அதனை தொடர்ந்து தற்பொழுது அவருடைய கட்சியான தேமுதிக கூட்டணி இன்று நடைபெற்று உள்ளது.

 

அதற்கு நடிகர் விஜயகாந்த் நேரில் சென்று உள்ளார் விஜயகாந்த் பார்த்த தொண்டர்களும் ரசிகர்களும் நிம்மதியில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது பெயரிலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.