நாலு வயசு சின்ன பையன்.. அவனுடன் தான் அது முதன்முறையாக நடந்தது.? கூச்சமே இல்லாமல் நடிகை வெளியிட்டு தகவல்..

இந்த காலகட்டத்தில் சினிமாவில் நடிக்க வரும் ஏராளமான நடிகைகள் மாடலிங் துறையில் இருந்து அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் பெற்ற பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அதில் ஒரு சிலர் முன்னாடி பிரபலங்களாகவும் வளம் வந்து கொண்டிருக்கிறது.

 

அப்படி இருக்கும் நிலையில் மாடலின் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று தனக்கு இன்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் யாஷிகா ஆனந்த் என்பவர். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின்

 

மூலம் கவர்ச்சி காட்டி மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைத்ததில் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு இருந்தார்.

 

அதனை தொடர்ந்து ஒரு சில ஆண்டுக்கு முன்பாக இவர் தனது தோழியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது விபத்தில் ஏற்பட்ட நான்கு மாதங்கள் படுக்கையில் படித்தபடி இருந்த அதன் பிறகு அதிலிருந்து மீண்டு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சிறுவயது பயனுடன் டேட்டிங் செய்து உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பயனுடன் டேட்டிங் செய்திருக்கின்றேன் என்று நடிகை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.