எங்கள பிரிக்க எவ்வளவோ சதி நடந்தது.? அதையும் மீறி நாங்கள் ஒன்று சேர்ந்து.? ஷபானாவின் ஓபன் டாக்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்பருத்தி என்ற சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் நடிகை ஷபானா ஷாஜகான் என்பவர்.

 

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மகாலட்சுமி என்ற சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்த்ததால்

 

அதை மீறி திருமணம் செய்து கொண்டார். மேலும், திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், நான் ஒரு இந்து பயனை காதலித்து திருமணம் செய்தது சீரியலில்

 

நடிகை ஷபானா செய்த அம்மா போன்ற பல தகவல்களை வெளிப்படையாக கூறியுள்ளார். தனிப்பட்டத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் சீரியலில் நான் போட்டு வைத்து நடித்த ஒரு காரணத்திற்காக என்னுடைய குடும்பத்தினர்

 

ஒரு ஆண்டு காலமாக என்னிடம் பேசாமல் இருந்தார்கள். அது மட்டுமல்லாமல் நான் இளமை பருவத்தில் இருந்த பொழுது என்னுடைய அம்மா நீ ஒரு ஹிந்து பயனை மட்டும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று சொல்லி சொல்லி என்னை வளர்த்தார்கள்.

 

ஆனால், நான் தற்பொழுது ஒரு இந்து பயனை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன். நான் அவரை காதலித்து வந்த சமயத்தில் எங்கள் இருவரையும் பிரிப்பதற்காக என்னுடைய குடும்பத்தினர் பல சதி வேலைகளை செய்து வந்துள்ளார்கள் என்று வெளிப்படையாக நடிகை ஷபானா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.