தயவு செய்து நம்புங்கள்.. நான் பண்ணவில்லை.? இது மட்டும் உண்மையாக இருந்தால் மொத்த வாழ்க்கையும் வீணா போயிரும்.?

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்த திரைப்படத்தை தொடர்ந்து கைதி என்ற மாபெரும் வெற்றி பெறச் கொடுத்துள்ளார். அதன் பிறகு மாஸ்டர் விக்ரம் போன்ற திரைப்படத்தை எடுத்து கடைசியாக விஜயுடன்

 

இரண்டாவது முறை கூட்டணி வைத்து லீவ் என்ற திரைப்படத்தை கொடுத்துள்ளார். இதற்கு அடுத்தபடியாக படத்தின் கதையை எழுதிக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அது என்னவென்றால் லோகேஷ் கனகராஜன்

 

பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்ந்து அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் இன்ஸ்டாகிராம் மட்டும் டுவிட்டர் தகவலை மட்டுமே இருக்கிறேன். இதை தவிர வேறு எந்த ஒரு கணக்கும் எனக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.