கோடியில் புலரும் ஆர்யா-சாயிஷா..!! நடிப்பு சொந்தத் தொழில் என கலக்கி வரும் குடும்பம் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் ஆர்யா இவர் அதன் பிறகு ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்தாலும் சாய்பாபா காலமாக ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெறாமல் தோல்வி படமாக கொடுத்து வருகிறார்.

 

இருந்தாலும் சினிமாவில் முயற்சி செய்து வருகிறார். இவர் சாய்ஷா என்ற நடிகையுடன் நடித்த பொழுது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு. அதன் பிறகு இவள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

 

இப்படி இருக்கும் நிலை நடிகர் ஆர்யா தன்னுடைய ஒரு படத்திற்கு 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார். இது மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் போன்ற தொழில்களும் செய்து வருகிறார். இப்படி சினிமா மட்டும் தொழில்களில் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் இருப்பதாக கூறப்படுகிறது…

 

 

Comments are closed.