அந்த மாதிரி காட்சிகள் நடிக்க மாட்டேன்.? அருவருப்பாக இருக்கும்.. அப்புறம் எப்படி இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பிரபலம்.?

நடிகை கஜோல் 80களில் இந்தி சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத நொடிகளின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தற்போது 49 வயதான இவர் தமிழிலும்

 

ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் திரைப்படங்களில் உடல் ரீதியாக அன்கம்பர்ட்டபிள் ஆக இருக்கும் கதாபாத்திரத்தையோ அல்லது என்னை அருவருப்பாக நினைக்க வைக்கும் கதாபாத்திரத்தில்

 

நான் எப்பொழுதும் நடிக்க மாட்டேன் என்று நடிகை தெரிவித்துள்ளார். அது ரொம்ப மோசமான அனுபவத்தை எனக்கு கொடுத்து விடும் என்று நடிகை கஜோல் கூறியுள்ளார். ஒரு நல்ல நடிகை என்று

 

நான் நிரூபிக்க இது ஒன்னும் வழியில்லை நான் அதை வேறு விதத்தில் கூட நிரூபித்து காட்டுவேன் என்ற நடிகை கஜோல்  தெரிவித்த அந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.