ஆளே அடையாளம் தெரியாமல் போன பிரபல நடிகை.. திடீரென்று மொட்டை அடிக்க என்ன காரணம்.?

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராகவும் பிரபல நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை காயத்ரி ரகுராம் என்பவரும் ஒருவர். இவர் சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தில்

 

நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த தமிழில் நடிகையாக அறிமுகமானர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் கதாநாயகி நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு பல திரைப்படங்களில் இவர் நடன இயக்குனராக பணியாற்றி சில ஆண்டுகள் எந்த ஒரு வாய்ப்பு கிடைக்காத இறந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியளராக கலந்து கொண்டு 50 நாட்களில்

 

வீட்டை விட்டு மக்களால் வெறுக்கப்பட்டு வெளியே அனுப்பி உள்ளார்கள். அதன் பிறகு தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமிபத்தில் ஆன்மீகத்திற்காக இவர் மொட்டை அடித்து கொண்டதாக

 

தனது லேட்டஸ்டாக எடுக்க புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அடையாளம் தெரியிற அளவிற்கு தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Gayathri Raguramm (@gayathriraguramm)

 

 

 

 

 

Comments are closed.