திடீரென்று கதறி கதறி அழுத தொகுப்பாளனி டிடி..!! மேடையில் என்ன நடந்தது.? வெளிவந்த தகவல்..

பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர்கிட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார்.

 

மேலும், சமீப காலமாக இந்நிகழ்ச்சிகள் மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் சிங்கர் 9 சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

 

அந்த நிகழ்ச்சியில் பலபுலங்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அப்பொழுது டியும் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர் பிரதீப் குமார் ஜெய் பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற

 

மிகவும் உருக்கமான பாடல் ஆனா ”தல கோதும்” என்ற பாடலை பாடியுள்ளார். இதனை கேட்டவுடன் பிரபலம் டிடி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அந்த தகவல் தான் வெளியாகியுள்ளது…

 

 

 

Comments are closed.