என் வீட்டுக்கு வந்து அதை பார்த்தீங்களா.? தேவையில்லாம பேசுற வேல வச்சுக்காத..!! பயில்வனை வெளுத்து வாங்கிய நடிகை..!!

பொதுவாக சினிமா பிரபலங்களை பற்றி வெளிவரும் பல விஷயங்கள் வதந்திகில்லாத இருக்கிறது. மேலும், ஒரு சில விஷயத்தை மட்டும் வெளிப்படையாக பிரபலங்கள் மறைத்து வைத்ததை ஒரு சிலர் கண்டுபிடித்து

 

இணையதளத்தில் வெளியிடுகிறார்கள். அந்த வகையில் பதில் தான் என்பவரும் ஒருவர். இவர் பல பிரபலங்களை பற்றி என பலரும் அறிஞ்சி இல்லாத தகவலை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்து கொண்டிருந்தார்.

 

இப்படி இருக்கும் நிலை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியன் வம்பு இழுத்து வருகிறார். சில மாதத்திற்கு முன்பாக திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் ஒரே சமயத்தில்

 

வேறு ஒரு திரைப்படத்தில் நடித்து திரைப்படம் வெளியாகி உள்ளது. இதற்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் பயில்வான். அங்கு வந்து கலந்து கொண்ட பொழுது கீர்த்தி பாண்டியிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டுள்ளார்.

 

அந்த வகையில் வீட்டில் கணவன் மனைவியாக இருக்கும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் தற்பொழுது இருவரும் படம் வெளியாகிறது. இதில் எது ஜெயிக்கும் என்று கேள்வி கேட்டார்.

 

அதற்கு கீர்த்தி பாண்டியன் சார் நீங்க எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா நாங்க சண்டை போட்டது எங்கள் இருவருக்கும் இடையே போட்டியும் இல்லை சண்டையும் இல்லை என்று அவர் மூஞ்சில அடித்தபடி பதில் அளித்துள்ள அங்கிருந்து பயில்வான் தப்பி சென்று விட்டார்…

 

 

 

Comments are closed.