மறைந்த நடிகர் பிரதாப் மகள் யார் தெரியுமா.? இந்தத் படத்தின் நடிகையா இவரது மகள்.?

சினிமாவில் ஏராளமான மறைந்த கலைஞர்களைப் பற்றி இன்னும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகரும் இயக்குனரும் எழுத்தாளரும் தயாரிப்பாளராக பல பிரிவுகளை கொண்டு வலம் வந்து கொண்டிருந்தவர் தான் மறைந்த பிரதாப் போத்தன் என்பவர்.

 

இவர் கிட்டத்தட்ட பழமொழிகளின் 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்பத்தில் மலையாள சினிமாவில் இருந்து மிகவும் புகழ் பெற்ற ஒரு நடிகராக இருந்து

 

அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாழும் மகேந்திராவின் அழியாத கோலங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர் இயக்குனராக மூடுபனி வறுமையின் நிறம் சிவப்பு என திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகராகவும் வரும் வலம் வந்து கொண்டிருந்தார் அதன் பிறகு இவர் நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக

 

ஒரே ஆண்டில் விவாகரத்து பெற்று பிரிந்து அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு இவருக்கு திருமணமான 22 ஆண்டுகளுக்குப்

 

பிறகு அமலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்ட இவர்களுக்கு காயா என்ற ஒரு மகள் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக அவர் உடைய மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.