ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ரஜினி கோவிலுக்கு சிறப்பு பூஜை செய்த தீவிர ரசிகர்கள்.. இணையத்தில் வைரலாகும் ரஜினியின் உருவ சிலை..!!

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா உலகம் அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இவருக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஏராளமான மொழியையும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

 

இவர் சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு தோல்வி திரைப்படத்தை கொடுத்து வந்த நிலையில் மீண்டும் ஜெயலலிதா திரைப்படத்தின் மூலம் அவர் இழந்த இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் அதனை ஒரு சில ரசிகர்கள் விழா போன்று கொண்டாடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிக்காக ஒரு கோவில் ஒன்று கட்டியுள்ளார்கள்.

 

அந்த வகையில் நேற்று ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு அங்கு பூஜைகள் நடத்தப்பட்டு அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைபடத்தை நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.