பிக் பாஸ் வீட்டை விட்டு தப்பி ஓடிய போட்டியாளர்.? வெளிவந்த ஆதாரத்துடன் வீடியோ..!! சக போட்டியாளர்கள் அதிர்ச்சி..!!

கடந்த, சில ஆண்டுகளாக டிவி நிகழ்ச்சிகள் மூலம் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மட்டும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.

 

ஒரு சிலர் பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத இருந்த காலகட்டத்தில் நிகழ்ச்சிக்கு வந்து மீண்டும் தான் இழந்த இடத்தை பிடித்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் செயலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி வட இந்தியாவில் கிட்டத்தட்ட 15 சீசனுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ளது.

 

தமிழில் தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது 60 நாட்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஒவ்வொரு போட்டியாளராக வெளியே அனுப்பி இறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த போட்டியாளரை ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் கூல் சுரேஷ் என்பவர். இவர் திடீரென்று நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று அங்குள்ள ஒரு சேரை எடுத்துக் கொண்டு வீட்டின் மேல் ஏறி வெளியே செல்ல முயற்சி செய்துள்ளார்.

 

ஆனால், போக முடியாத ஒரு காரணத்தினாலும் கீழே வந்த சக போட்டியில் சொன்ன காரணத்தினால் அவர் கீழே இறங்கி வந்துள்ளார். அந்த வீடியோ பதிவு தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் பரவப்பட்டு பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.