நம்பிக்கை துரோகம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் இந்த நிலைமைக்கு.? வெளிப்படையாக பேசிய ரெடின்ஸ் மனைவி.?

தற்பொழுது தமிழ் சினிமாவில் மலர்ந்து வரும் நகைச்சுவடியில் ஒருவர்தான் நடிகர் ரெடின் கிங்ஸ்லி என்பவர். இவர் சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் எளிமையாக நடந்த

இவரது திருமணத்தில் உறவினர்களும் ஒரு சில நண்பர் மட்டும் பிரபலங்கள் மற்றும் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், ஏராளமான பிரபலங்கள் இவருக்கு இணையதளத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மனைவி சங்கீதா கொடுத்த ஒரு பழைய பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சினிமாவில்

 

நல்லவர்களும் இருக்கின்றார்கள் கெட்டவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று தெரிந்து கொண்டு அவர்களை கடந்து செல்வதுதான் மிகவும் சவாலாக ஒரு விஷயமாக நடிகைகளுக்கு இருந்து வருகிறது.

 

மேலும் ஒரு பெண் சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு சென்று விட்டால் உடனடியாக அவர் அட்ஜஸ்மென்ட் செய்து கொண்டு தான். இந்த நிலைமைக்கு வந்து விட்டார் என்று சொல்வதே வழக்கமாக வைத்துள்ளார்கள்.

 

ஆனால், ஒரு பெண் சினிமாவில் திறமையால் முன்னேறி இருக்கிறார் என்று யாரும் புரிந்து கொள்வதில்லை என்னுடைய வாழ்க்கையிலும் ஏமாற்றங்கள் நம்பிக்கை, துரோகம் போன்றவற்றை நடந்திருக்கின்றது என்று வெளிப்படையாக அவரது மனைவி சங்கீதா தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.