ரஜினி போல ஸ்டைல் காட்டும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் பிறகு தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அதில் தனக்கென்று மிகப் பெரிய அடையாளத்தை ஒரு சில முக்கிய

 

திரைப்படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமாகி வருகிறார். அந்த வகையில் பீசா, சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகர் கருணாகரன் என்பவர்.

 

இவர் அந்த படத்தை தொடர்ந்து இன்று நேற்று நாளை, யாமிருக்க பயமே, ஆடாம ஜெயிச்சோமடா, வீரா, பன்னிக்குட்டி போன்ற ஏராளமான திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சிறுவயதில் நடிகர் ரஜினி போன்ற ஸ்டைலாக முடியை வாரிக் கொண்ட இடத்த குழந்தை பெறுவது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.