பிக் பாஸ் பிரபலம் மாயாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? அவரது சகோதரிகளும் பிரபலங்களா.? வெளிவந்த அழகிய குடும்ப புகைப்படம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வருகிறார்கள். அவர்களுக்கென்று ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளார்கள். அந்த வகையில் இந்த ஏழாவது பிக் பாஸ் சீசனில்

 

போட்டியளராக கலந்து கொண்டவர்தான் மாயா என்பவர். இவர் முதல் வாரத்திலேயே ஆரம்பத்தில் நன்றாக விளையாடுவது நிலையில் இவருக்கு என்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் உருவாகி விட்டார்கள்.

 

இவர் இதற்கு முன்பாகவே ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் கமலின் விக்ரம் திரைப்படத்தில் மிகவும் பிரபலமடைந்த

 

அதன் பிறகு ரஜினியின் 2.0 விஜய் லியோ நட்சத்திரம் போன்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள்

 

அவ்வளவு வெளியில் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள் இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக மாயாவின் அப்பா அம்மா மற்றும் 3 சகோதரர்கள் நடித்துக் கொண்ட

 

சமீபகால புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகை மாயாவின் அக்கா ஒரு பிரபல பின்னணி பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரின் குடும்ப புகைப்படம்…

 

 

 

 

 

 

 

Comments are closed.