பாடகர் செந்திலுக்கு இப்படி ஒரு மாடன் தங்கையா.? இணையத்தில் வைரலாகும் தங்கையின் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் நாட்டுப்புற பாடல்களை பாடி

 

அதன் மூலம் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில்தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி என்ற இவர்கள் இருவரும் இவர ஒரு இந்திய திரைப்பட பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தனது கணவருடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சார்லி சாப்ளின் இரண்டாம் படத்தில் ராஜலட்சுமி பாடிய பாடல்

 

மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரை இருந்து வெள்ளி திரையில் தனக்கென்று அடையாளத்தை இவர்கள் இருவரும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் ராஜலட்சுமி ஒரு

 

திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக விவரித்து எனது தங்கையின் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக இணையதளத்தில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.