சொந்தமாக எனக்கு வீடு இல்லை என்று சொன்ன மாதவன்..!! மாளிகை போல பிரம்மாண்ட வீடு.. வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் மாதவன். இவர் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத நதிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்

 

சில ஆண்டுகள் சினிமா விருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் கம்ப கொடுத்துள்ளார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல

 

வெற்றி திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவர் 2000 ஆண்டில் தன்னுடைய அலை பாதையிலே என்ற படத்தின் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து இன்று வரை சினிமாவில் நடித்து வருகிறார்.

 

மேலும், ஏராளமான இளம் நடிகைகளின் மத்தியில் இவர் சாக்லேட் பாயாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார் எப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது மகனை புகைப்படத்தை வெளியிட்டதை தொடர்ந்து இவர் எனக்கு சொந்தமாக வீடு

 

இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். இனிமேல் தான் நான் பணத்தை சேர்த்து வைத்து சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் என்று கூறியுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இவர் வாங்கி வீடு தற்போது பைவ் ஸ்டார் ஹோட்டல் போன்ற மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.