ரஜினியுடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரிகிறதா.? அடடே, தமிழ் சினிமாவை கலக்க தொடங்கிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் கடைசியாக

 

இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது. அடுத்தபடியாக இவர் தன்னுடைய 170 மற்றும் 71 வது உள்ளிட்ட படங்களை நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இப்படி இருக்கும் வரை இவர் ஒரு சமயத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக திகழ்ந்து வந்த நேரத்தில் ரஜினியுடன் ஒரு சில குழந்தைகள் புகைப்படம் எடுத்து உள்ளார்கள். அவர்கள் தற்போது சினிமாவில் நடிகர்களாகவோ பாடகர்களாகவோ மற்ற

 

துறையில் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஒருவர் நடிகர் ரஜினியும் மடியில் அமர்ந்தபடி புகைப்படம் எடுத்துள்ளார். அவர் என்ற ஒரு பிரபல நடிகராக திகழ்ந்து வருகிறார். அவர் வேறு யாரும் கிடையாது நடிகர் விஜய்யின் தம்பியும்

 

பிரபல நடிகருமான விக்ராந்த் என்பவர் தான். இவர் தற்பொழுது நடித்துவரும் திரைப்படத்தில் நடிகர் ரஜினி சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமிபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரளாகி வருகிறது…

 

 

Comments are closed.