எனக்கு இந்த மாதிரி பசங்க மட்டும் தான் பிடிக்கும்.? விரைவில் திருமணம்.. சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட..!!

தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை என்றால் அது நடிகை சாய் பல்லவி. இவர் மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான ரசிகர் மத்தில்

 

மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தன சொல்லவேண்டும். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கார்கி இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசி உள்ளார். அதில் எனக்கு டார்க் ஸ்கின் பசங்க பிடிக்கும் சென்டிமென்ட் ஆன பசங்களாக இருந்தால் ரொம்பவும் பிடிக்கும்

 

அழுக கூடாது என்பதெல்லாம் கிடையாது எமோஷனலாக அழுகிற பசங்கள எனக்கு பிடிக்கும் இது மட்டும் இல்லாமல் எனக்கு சமைக்க தெரியாது சமைக்க தெரிந்த பையனாக இருந்தால் ரொம்பவும் சந்தோஷம் என்று அவர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்…

 

 

 

Comments are closed.