இப்படியே போனால் சினிமா வாழ்க்கை பரிபோகிவிடும்.? ஒரு முடிவு எடுங்க அஜித்..!!

தமிழ் சினிமாவில் இன்று யார் முன்னிலையில் இருக்க போகிறார் என்ற அடுத்தடுத்து போட்டிகள் தற்போது நடந்து வரும் நிலையில் தற்போது விஜய் தான் அடுத்த ரஜினி இடத்திற்கு வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.

 

அதன் பிறகு அடுத்தடுத்து யார் முன்னிலையில் வருவார்கள் என்று தற்போது சினிமா வட்டாரத்தில் ரசிகர் மத்தியில் போட்டி வந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நடிகர் அஜித் இதை எதையும் கண்டுகொள்ளாமல் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் கொடுத்துவிட்டு.

 

அதுவும் தோழி படமாக இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது இரு சக்கர வாகனத்தில் வெளிநாட்டிற்கு பயணம் செய்து வருகிறார். இப்படி இருக்கும் இவர் ஆரம்பத்தில் மங்காத்தா ஆரம்பம் போன்ற

 

அடுத்தடுத்து நல்ல ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். இப்படி கொடுத்து வந்த நிலையில் ரஜினிகாந்த இடத்தில் அஜித் ஒருவர் என்று எதிர்பார்த்து நிலையில் தற்போது நடிக்கும் படங்கள் அனைத்தும் கடமைக்கு நடித்து வருவதாக

 

தற்போது சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது மேலும் திரைக்கதை இல்லாத படங்களை ஏன் இப்படி எடுத்து தொழில் படத்தை கொடுத்து வருகிறீர்கள் என்று அவர் ரசிகர்களை தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் இல்லையா அடுத்த படம் பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த படமாவது வெற்றி படமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்பட்டு வருகிறது.

 

இதனை தொடர்ந்து 2023 அதிகம் பேர் தேடிய பிரபலங்களில் முதல் இடத்தில் நடிகர் விஜய் அவரை தொடர்ந்து ரஜினி, தனுஷ், சூர்யா இருக்கிறார்கள் ஐந்தாவது இடத்தில் தான் நடிகர் அஜித் இருக்கிறார். இப்படியே போனால்

 

சினிமாவை விட்டு நீங்கள் வெளியேறி விடுகிறீர்கள் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு நல்ல ஒரு வெற்றி படத்தை கொடுங்கள் என்று ரசிகர்கள் தற்பொழுது தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

Comments are closed.