21 வருட சினிமா வாழ்க்கை..!! 17 ஆண்டுகளாக பிரபல நடிகரை ஒதுக்கி வைத்த திரிஷா.. மீண்டும் கூட்டணியா.?

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகத்தில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகை திரிஷா. சமிபத்தில் வெளிவந்த நடிகர் விஜய் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் மன்சூர் அலிகான் தன்னை அவதூறாக பேசி விட்டதாக இவர் அவர் மீது குற்றம் சாத்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல சாட்சிகள் எழுந்து வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

அந்த வகையில் 2006 ஆம் ஆண்டு ஸ்டாலின் என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.அதன் பிறகு 17 ஆண்டுகள் அவரை ஒதுக்கி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

Comments are closed.