என்னது, கமல் பிக் பாஸ் விட்டு போகப் போகிறாரா.? வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல்.. அடுத்த தொகுப்பாளர்.?

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ். இது தற்பொழுது ஏதாவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆரம்பத்தில் இருந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் ஒரு சில எபிசோடுகளை மட்டும்

 

அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வந்துள்ளார். இப்படி இருக்கும் இடையில் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் ஏழாவது சீசனில் கமல் ஒரு சிலை பட்சமாக இருப்பதாக தற்பொழுது பழ விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

 

அந்த வகையில் பிரதீப்பை விசாரிக்காமல் ரெக்கார்ட் கொடுத்தது அது பெரிய ஒரு சர்ச்சையாக இருந்துள்ளது அதற்கு கேட்டதற்கு எனக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அனுப்பி உள்ளார்.

 

அதனை தொடர்ந்து மாயா கேள்விக்கு ஆதரவாக பேசி வருவது ஏன் என்று பார்த்தால் அவர் அவருடைய குடும்பத்திற்கு நெருங்கியவர் என்று தெரியப்படுகிறது அவரை தொடர்ந்து தற்போது நிக்சன் என்பவருக்கு அவர் ஆதரவாக பேசி வருகிறார்.

 

அவருடைய ஏரியா மற்றும் அந்த பக்கம் இருக்கும் ஓட்டுகளை இவர் வாங்குவதற்காக.. இப்படி ஒரு தலைப்பட்சமாக பேசி வருகிறார் என்று பல குற்றச்சாற்று இவர் மேல் வைக்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வழியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் நடுக்காமல் பிக் பாஸ் விட்டு விலக முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், கமல் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.. அப்படி இவர் வெளியேறினால் கண்டிப்பாக நடிகை சிம்பு தான் இதை தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது…

 

 

Comments are closed.