சின்னத்திரை கலக்கி வரும் அறந்தாங்கி நிஷாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் உள்ளே..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின்

 

மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் அறந்தாங்கி நிஷா என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் ஆரம்பத்தில் இருந்து தன்னை தாழ்த்திக் கொண்டு பிறரை சிரிக்க வைத்து பிரபலம் அடைந்தவர். மேலும், மற்ற போட்டியாளர்கள் தன்னை கேலி செய்து வந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்

 

அனைத்தையும் அகற்றுவையாக மாற்றி மக்கள் மத்தியில் சிரிக்க வைத்த பிரபலம் அடைந்த ஒரு பிரபலம் ஆவார். மேலும், நடிகர் தனுசுவின் மாரி இரண்டாம் பாகத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் முதல் முறையாக தனது குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.