யார் படமா இருந்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.? வாய்ப்பே கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை.?

ஆரம்பத்தில் சரியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன் என்பவர். தற்போது இவருக்கு வயதான காரணத்தால் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அம்மா கதாபாத்திரம் மற்றும்

 

குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து இன்னும் சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்து கொண்ட ஒரு பேட்டியில் சில பட வாய்ப்புகள் பற்றி தெரிவித்துள்ளார்.

 

அதில் தனக்கு இரவில் அடிப்பதெல்லாம் கடினம் இரவு 10 மணிக்கு மேல் என்னால் என்னுடைய தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாது.. அதனால் யார் பணமாக இருந்தாலும் சரி நடிக்க மாட்டேன்.. இதனால் பல பட வாய்ப்பு இழந்துள்ளேன்…

 

 

 

Comments are closed.