ஆடை இல்லாமல் இமயமலையில் உலா வரும் பிரபல வில்லன்..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வெளிவந்த விவரம்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மட்டும் நடிகர் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படம் அமைந்துள்ளது.

 

அந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்ட நடிகர் என்றால் அது வில்லன் கதை பார்த்து இருந்தான் சிறப்பாக அவர் உள்ள தினத்தை செய்திருப்பார்.

 

அவர்தான் நடிகர் வித்யுத் ஜாம்வால் அந்தப் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து அஞ்சான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் இவர் அதிகமாக ஹிந்தி சினிமாவில் மட்டும் தியானம் செலுத்தி வருபவர்.

 

அப்படி இருக்கும் நிலையில் இவர் இமயமலையில் ஆடை இல்லாமல் ஒரு வாரம் காலத்திற்கு மேல் நேரத்தை தனிமையில் செலவிட்டு அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்..

 

கிட்டத்தட்ட 14 வருடங்களாக இதை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.. ஆனால், அந்த புகைப்படத்தை மட்டும் ரசிகர்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.