வைரலாகும் அட்லியின் திருமண புகைப்படம்..!! நேரில் சென்று வாழ்த்திய முன்னணி பிரபலங்கள்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தனக்கென்று அடையாளத்தை ஒரு சில இயக்குனர் மட்டுமே தங்களுடைய முதல் திரைப்படத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 

அந்த வகையில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அட்லி.

 

இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே மாபெரும் வெற்றி படமாக கொடுத்து தொடர்ந்து அடுத்த படியாக நடிகர் விஜயுடன் இணைந்து தெறி மெர்சல் பிகில் என மூன்று சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார்.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக ஒரு சில ஆண்டுகளாக தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் ஹிந்தி சினிமாவிற்கு சென்று அங்கு நடிகர் ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

அந்த திரைப்படம் கிட்டத்தட்ட 1000 கோடி வசூல் செய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் இருவரையும் வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான கதையும் எழுதி வருவதாக இவர் தெரிவித்துள்ளார்.

 

இதன் அடிப்படையில் இவர் நடிகை பிரியா என்பவரை திருமணம் செய்துள்ளார். அப்பொழுது இவருடைய திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் உடன் எடுத்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.