அச்சு அசல் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் இளம் நடிகர்..!! அதுவும் தமிழ் படத்தில் நடித்துள்ளாரா.?

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அதன் பிறகு தான் இன்று வெள்ளித்திரைகள் தனக்கு என்று மிகப்பெரிய அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சமாளித்து அதன் பிறகு இன்று சினிமாவில் வளர்ந்துள்ளார். இவர் அதிகமாக குடும்ப பங்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மாவீரன்.

 

இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்தது இதற்கு அடுத்தபடியாக அயலாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் என்டர்டைன்மென்ட் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவரைப் போன்று ஒரு இளம் நடிகர் இருப்பதாக சமிபத்தில் பல ரசிகர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் உருவான சபாநாயகன் என்ற திரைப்படத்தில்

 

அவருடைய நண்பன் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் போன்ற இருக்கிறார். அவர் பத்து வருடத்திற்கு முன் எப்படி இருந்தாரோ அதே போன்று இவர் இருக்கிறார் என்று பலரும் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள்…

 

 

 

Comments are closed.