தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்று ரித்திகா..!! எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

இந்த காலகட்டத்தில் சினிமாவைப் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் நடித்து வருபவர்களுக்கு கூட ஏராளமான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அந்த வகையில் ரித்திகா என்பவரும் ஒருவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ மட்டும்

 

சீரியல்களில் நடித்து வருகிறார் நமது குறிப்பிடத்தக்கது குறிப்பாக 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி என்ற தொடரில் வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார். அதில் இவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்ததை

 

தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதனை தொடர்ந்து சமீபத்தில் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில நிகழ்ச்சிகளில் இவர் கலந்து கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தான் இவர்  வினு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் காஷ்மீருக்கு தனது கனவுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.