மெட்ராஸ் படத்தில் நடித்த ஜாலியா இது.? இவருக்கு இப்படி ஒரு மனைவியா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் மெட்ராஸ். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாகவும் நடிகர் கார்த்தியை சேர்ந்த ஒரு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ஜானி என்பவர்.

 

இவர் செம்பட்டை தலையோடு மனநலம் பாதிக்கப்பட்டவராக ஒரு நியூஸ் பேப்பரை கையில் வைத்துக்கொண்டு அந்த படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்து கொண்டிருப்பார். அவருடைய பெயர் ஜானி இவருக்கு வயது 25 இவருடைய உண்மையான பெயர் ஹரி கிருஷ்ணா.

 

இவர் சமீபத்தில் ஒரு கொடுத்த ஒரு பேட்டியில் அட்டை கத்தி படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அதை நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்பொழுது இயக்குனர் ரஞ்சித் அவர்கள் என்னை பார்த்து படத்துல ஒரு சீன்ல நடிக்க வைத்தார்.

 

அதன் பிறகு நீ நல்லா நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு என்னை அனுப்பி விட்டு அதன் பிறகு மெட்ராஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார் இது மட்டுமல்லாமல் நான் மரியான் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன்.

 

அதன் பிறகு ரஞ்சித் அவர் தான் எனக்கு மெட்ராஸ் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் கொடுத்தார் முதலில் நடிப்பதற்கு நான் தயங்கி வந்தேன். ஆனால், அந்த திரைப்படம் வெளிவந்த பிறகு நல்ல அளவு எனக்கு வரவேற்பு கிடைத்தது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

Comments are closed.