உங்களுக்கு அசிங்கமா தெரியலையா.? விஜய் கடுமையாக விமர்சித்த பிரபலம்..!!

சென்னையில் சுற்றியுள்ள ஒரு சில மாவட்டங்களில் கடந்த மூன்று மற்றும் நான்கு ஆம் தேதி அன்று கடுமையான புயல் காரணமாக மழை பொழிந்து வந்தது அதனால் மழை நீரும் வெள்ளம் போல் ஊருக்குள் புகுந்துள்ளது.

 

அதன் அடிப்படையில் அங்கு வசிக்கும் ஏராளமானவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வந்துள்ளார்கள் வெளியே செல்ல முடியாத காரணத்தினால் எல்லோரும் வீட்டில் அடங்கி இருந்தார்கள். அப்பொழுது அவர்கள் சாப்பிடுவதற்கு சாப்பாடு இல்லாத

 

காரணத்தினால் ஏராளமானவர்கள் அவதிப்பட்டு வந்த நிலையில் பலரும் அருளுக்கு பிஸ்கட் பால் குடிநீர் என்ற அங்கு நேரில் சென்று வழங்கி வந்துள்ளார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஒரு சில பிரபலங்களும் இதனை செய்து வந்துள்ளார்கள்.

 

அந்த வகையில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண பொருட்களும் சாப்பாடும் வழங்கப்பட்டுள்ளது. அப்பொழுது மக்களுக்கு சாப்பாடு கொடுக்கும் நேரத்தில் ஒருவர்

 

நடிகர் விஜயின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அங்கு நின்றுள்ளார். இதை பார்த்து ஏராளமானவர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு காரணமாக இப்படி எல்லாம் செய்து வருகிறார் என்று சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

அவரைத் தொடர்ந்து ப்ளூ சட்டை மாறனும் சில விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். ஒருவர் செய்த செயலா தற்பொழுது மிகப்பெரிய அளவு சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

Comments are closed.