விஜய் டிவியை கதியாக இருந்த பிரியங்கா.? இந்த விஷயத்தில் என்னை இப்படி ஏமாற்றி விட்டார்கள்.?

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான தொகுப்பாளர்களுக்கு என்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. அந்த வகையில் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர் தான் பிரியங்கா என்பவர்.

 

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மட்டுமல்லாமல் இரண்டு மூன்று நிகழ்ச்சியிலே தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டும் வேலை செய்யாமல் சொந்தமாக ஒரு youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதன் மூலமும் பணம் சம்பாதித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் தன்னை ஏமாற்றி விட்டதாக

 

அவர் ஒரு வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது. தற்பொழுது மிகப் பெரிய ஒரு சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் நேற்று சூப்பர் சிங்கர் ஒன்பதாவது நிகழ்ச்சியின் இறுதி போட்டி சென்னையில் நடந்துள்ளது.

 

அரங்கத்தின் மூன்று மணிக்கு தொடங்கப்பட்டது 11 மணிக்கு முடிந்துள்ளது இப்படி இருக்கும் நிலையில் எல்லா வேலையும் நன்றாக நடக்கிறதா என்று பார்ப்பதற்காக நான் வந்துள்ளேன். மேலும், விஜய் டிவிக்கு அதிகமாக வேலை பார்த்ததாகவும்

 

ஆனால், சம்பளம் மட்டும் அதற்கு ஏற்றபடி கொடுக்கவில்லை என்று அவர் புலம்பியுள்ளார். இத்தனை ஆண்டுகள் நான் பணியாற்றியதற்கு.. இதுதான் எனக்கு நிலைமையா என்று அவர் கூறியது. தற்போது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

 

Comments are closed.