ரொம்ப வலிக்குது.? மகள் பற்றி விஜய் ஆண்டனி மனைவியின் எமோஷனல் பதிவு..!!

கடந்த, சில மாதங்களாகவே தெரியுமாவில் ஏராளமான பிரபலங்களின் வாரிசுகள் உயிரிழந்து வருவது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது என்று தான் சொல்லவேண்டும். அந்த வகையில்

 

சமீபத்தில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மகள் மீரா என்பவர் தன்னுடைய 16 வயதில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிகழ்வு மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்த இவர் மன அழுத்தத்தின் காரணமாக உயர்ந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் அதிலிருந்து தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த விஜய் என்று நீ தற்பொழுது படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். அவரை தொடர்ந்து அவரது மனைவி

 

பாத்திமா மிகவும் எமோஷனலாக ஒரு பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தான் தற்போது மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பதிவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

Comments are closed.