ஜீன்ஸ் படம் பிரசாந்த் நடிப்பதாக இல்லை.? அதற்கு முன் தேர்வான இரண்டு பிரபலம்.? மூன்றாவது தான் பிரசாந்த்..!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ஜீன்ஸ். இந்த திரைப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 25 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில் தற்போது இன்னும் இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மிகப்பெரிய அளவு செய்யப்பட்டு எடுத்த பாடல்கள் ஏ ஆர் ரகுமான் இசையில் கிராபிக்ஸ் மூலம் பிரம்மிப்பாக இருந்தது. மேலும், இந்த திரைப்படத்தில் பிரசாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

மேலும் ஐஸ்வர்யா ராய் ஒருவர். ஆனால், ஐஸ்வர்யா ராய் ஒருவர் தான். ஆனால், இரண்டு பேர் இருப்பதாக அவரும் நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படத்தில் முதலில் நடிகர் பிரசாந்த் நடிப்பதாக இல்லை

 

அவருக்கு முன்பாக நடிகர் அப்பாஸிடம் தான் கதையை சங்கர் கூறியுள்ளார். ஆனால், அவர் கமிட்டாகாத காரணத்தினால்.. அதன் பிறகு நடிகர் அஜித் தரும் கதையை சொல்லி உள்ளார். அப்பொழுது அவருக்கு வேறு திரைப்படத்தில் நடித்து வந்த காரணத்தால்

 

கால்ஷீட் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு அதன் மூன்றாவது ஆளாக சங்கர் நடிகர் பிரசாந்திடம் அணுகி உள்ளார். அதன் பிறகு இவரை ஒப்பந்தம் செய்து ஜீன்ஸ் படம் உருவாகி மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது…

 

Comments are closed.