ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற 80களின் சந்திப்பு..!! குத்தாட்டம் நா இப்படி இருக்கணும்.? வைரலாகும் புகைப்படம்..

ஆரம்பத்திலிருந்து இருந்து தற்போது வரை ஏராளமான முன்னணி பிரபலங்கள் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் பிரபல நடிகைகளாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தவர்கள்.

 

இன்று பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில பிரபலங்கள் மட்டும் இன்னும் சில திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை குஷ்பூ ராதா சுஹாசினி பூர்ணிமா ரேவதி போன்ற ஏராளமான

 

முன்னணி பிரபலங்கள் சமீபத்தில் ஒன்றாக சேர்ந்து சந்தித்துள்ளார்கள். அப்பொழுது எல்லோரும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி இருக்கிறார்கள். அப்பொழுது எடுக்க புகைப்படம் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

தற்பொழுது இருக்கும் நடிகைகள் கூட இந்த அளவிற்கு ஒற்றுமையாக இருப்பதில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள். 80 களில் நடித்த நடிகைகள் என்றும் எந்த ஒரு பொறாமையும் இல்லாமல் ஒன்றாக வருடத்திற்கு ஒருமுறை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதோ அந்த புகைப்படம்…

 

 

 

 

 

 

 

Comments are closed.