பிரபல சீரியல் நடிகையை கரம் பிடித்த ரெடின் கிங்ஸ்லி..!! நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்..!! அழகிய ஜோடியின் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமா உலகில் தனது நகைச்சுவை மூலம் தனக்கென்று அடையாளத்தை ஏராளமானவர்கள் ஏற்படுத்தி உள்ளார்கள். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி என்பவரும் ஒருவர். இவர் இயக்குனர் நெல்சன் நெல்சன் திலிப் குமாரின் நெருங்கிய நண்பராக இருந்து வருகிறார்.

 

மேலும், முதலில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்திலும்

 

நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்திலும் சமீபத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் நடிகை நயன்தாரா ஜெயின் நடிப்பில் வெளிவந்த

 

அன்னபூரணி என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு தற்பொழுது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தின் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது.

 

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான நகைச்சுவை திறமையால் பலரையும் கவர்ந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு இன்று கோலாகலமாக திருமணம் முடிந்துள்ளது.

 

இவர் திருமணம் செய்து இருப்பது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை சங்கீதா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ஆனந்த ராகம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

இது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் மருத்துவராக ஒரு காட்சியில் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.